இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே!.. Indian Bank Recruitment 2024 Vertical Head

Indian Bank Recruitment 2024 Vertical Head

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே!..

Indian Bank Recruitment 2024 Vertical Head இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களானது வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து தெரிந்து கொண்டு, விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

<yoastmark class=

பணியிடத்தின் பெயர்

Vertical Head – R & GR Department

ஊதியம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு அனுபவம் தகுதி மற்றும் தற்போது உள்ள சந்தை மதிப்பின் அடிப்படையில் மாத ஊதியம் ஆனது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate அல்லது CA / MBA (Marketing) பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

  • shortlisted
  • Written Test
  • Group Discussion
  • interview

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது வரம்பு 36 முதல் அதிகபட்ச வயது வரம்பு 57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது வயது தளர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பக்கட்டணம்

 விண்ணப்பக்கட்டணம் – Rs 1000/-

SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs 100/-

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 04/10/2024

Chief General Manager (CDO & CLO)

Indian Bank, Corporate Office,

HRM Department, Recruitment Section

254-260, Avvai Shanmugam Salai, Royapettah,

Chennai, Pin – 600 014, Tamil Nadu.

  1. பிறந்த தேதிக்கான சான்று
  2. மதிப்பெண் பட்டியல் மற்றும் அனைத்து கல்வி, தொழில்நுட்பம் /தொழில்முறை தேர்ச்சி சான்றிதழ்
  3. பதவி / பணி விவரம், சேவைக் காலம் ஆகியவற்றைக் குறிப்பிடும் அனுபவச் சான்றிதழ்(கள்).
  4. முந்தைய மற்றும் தற்போதைய ஊதியங்கள், செயல்பாட்டு சுயவிவரம்
  5. புகைப்பட அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்றவை

     

     

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment