தமிழக அரசின் மக்கள் செய்தி தொடர்புத்துறை அலுவலகத்தில் வேலை- சம்பளம் ரூ.27000 அப்ளை செய்யும் முழு விவரம்!.. TN DIPR Recruitment 2024 Computer Operator

தமிழக அரசின் மக்கள் செய்தி தொடர்புத்துறை அலுவலகத்தில் வேலை- சம்பளம் ரூ.27000 அப்ளை செய்யும் முழு விவரம்!..

TN DIPR Recruitment 2024 Computer Operator

TN DIPR Recruitment 2024 Computer Operator செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..மேலும் இப்பணியை குறித்து முழு விவரங்களும் கீழே விவரித்து வழங்கப்பட்டுள்ளது படித்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

TN DIPR Recruitment 2024 Computer Operator
TN DIPR Recruitment 2024 Computer Operator

பணியிடம்

சென்னை, தமிழ்நாடு

பணியிடத்தின் பெயர்

Special Editor (Tamil)-01 Vacancy

ஊதியம்

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் Rs.27,000/-ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி

  • Post Graduate in Tamil Literature or Experience in Journalism.

பணியிடத்தின் பெயர்

Translator (Tamil to English) -01 vacancy

ஊதியம்

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் Rs.23,000/-ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி

  • Post Graduate in English literature and Proficiency in translating Press released/ articles  Special Publication form Tamil to English and Vice Verse.

பணியிடத்தின் பெயர்

Computer Operator -01 vacancy

ஊதியம்

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் Rs.12,000 /-ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி

  • Knowledge of Designing Software handling.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

தேர்வு செய்யும் முறை

  • நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

Interested candidates may apply to:

Join Director, Relation Information and Public Relations department, Tamilarasu office, No.5, Rajiv Gandhi Salai, Taramani, Chennai – 600113.

 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் Computer Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000

Apply Last Date-24/10/2024

 

Leave a Comment