நேர்காணல் மூலம் டிகிரி படித்தவர்களுக்கு அசத்தல் வேலை Accenture நிறுவனத்தில்- அப்ளை செய்யும் முழு விவரம் இதோ!.. Accenture Recruitment 2024 Application Lead

Accenture Recruitment 2024 Application Lead

நேர்காணல் மூலம் டிகிரி படித்தவர்களுக்கு அசத்தல் வேலை Accenture நிறுவனத்தில்- அப்ளை செய்யும் முழு விவரம் இதோ!..

Accenture Recruitment 2024 Application Lead: Accenture நிறுவனமானது  புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற Application Lead பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களானது வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து தெரிந்து கொண்டு, விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

Accenture Recruitment 2024 Application Lead
Accenture Recruitment 2024 Application Lead

 

பணியிடத்தின் பெயர்

Application Lead- பல்வேறு பணியிடங்கள்

ஊதியம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு Accenture-ன் நிபந்தனைகளின்படி   மாத ஊதியம் ஆனது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

  •  Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு 

வயது வரம்பு

 வயது வரம்பு ,தளர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பக்கட்டணம்

 விண்ணப்பக்கட்டணம் – Rs 1000/-

SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs 100/-

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

ஆன்லைன் Apply Link-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment