ஆயில் இந்தியா நிறுவனத்தில் கன்சல்டெண்ட் வேலை வாய்ப்பு- நேர்காணல் மூலம் தேர்வு உடனே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. Indian Oil Recruitment 2024 Consultant Check Now

ஆயில் இந்தியா நிறுவனத்தில் கன்சல்டெண்ட் வேலை வாய்ப்பு- நேர்காணல் மூலம் தேர்வு உடனே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

Indian Oil Recruitment 2024 Consultant

Indian Oil Recruitment 2024 Consultant ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் எனவே விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் இப்பணியை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது

Indian Oil Recruitment 2024 Consultant
Indian Oil Recruitment 2024 Consultant

பணியிடத்தின் பெயர்

 Consultant -1 பணியிடங்கள்

ஊதியம்

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.98,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி

BE / B. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் 10 முதல் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Grade F பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை

  •  நேர்காணல் மூலம் தேர்வு

வயது வரம்பு

 வயது வரம்பு அதிகபட்ச வயதானது 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க \ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து recruitment.phq@oilindia.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 01.11.2024 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

Apply Form Link-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment