சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீக்க வாரியத்தில் 108 காலியிடங்கள் அறிவிப்பு விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!.. CMWSSB Recruitment 2024 Apply Link

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீக்க வாரியத்தில் 108 காலியிடங்கள் அறிவிப்பு விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..

CMWSSB Recruitment 2024 Apply Link

CMWSSB Recruitment 2024 Apply Link சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் காலியாக உள்ள 108 Engineering Graduate Apprentices, Technician (Diploma) Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.  எனவே விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணியை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

CMWSSB Recruitment 2024 Apply Link
CMWSSB Recruitment 2024 Apply Link

பணியின் பெயர்: Engineering Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.9000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 76

கல்வி தகுதி: Bachelor Degree in Engineering or Technology (Regular – Full time) in relevant Discipline.

பணியின் பெயர்: Technician (Diploma) Apprentices

சம்பளம்: மாதம் Rs.8000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 32

கல்வி தகுதி: Diploma in Engineering or Technology (Regular – Full time) in relevant Discipline.

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை

  • Merit List
  • Certificate Verification

வயது வரம்பு

 As per apprentice rules என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

 விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

Apply Form Link-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Important Dates:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

Declaration of Shortlisted list: 21.10.2024

Verification of certificates for shortlisted candidate: 07.11.2024 and 08.11.2024 (Tentatively)

Leave a Comment