12th படித்தவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை -தேர்வு கிடையாது மாதம் ரூ.11,916 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!.. JJB Recruitment 2024 DEO Apply Now

12th படித்தவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை -தேர்வு கிடையாது மாதம் ரூ.11,916 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!..

JJB Recruitment 2024 DEO

JJB Recruitment 2024 DEO ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நிதி குழுமத்தில் காலியாக இருக்கின்ற Assistant cum Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .மேலும் இப்பணியை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

JJB Recruitment 2024 DEO
JJB Recruitment 2024 DEO

பணியிடத்தின் பெயர்

Assistant cum Data Entry Operator -1 பணியிடங்கள்

ஊதியம்

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் Rs.11,916/- மாத ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி

 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை சான்றிதழ்களும் கணினி இயக்க பயிற்சியுடன் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 

தேர்வு செய்யும் முறை

  •  நேர்காணல் மூலம் தேர்வு

வயது வரம்பு

 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15 /10/ 2024 அன்று மாலை 5:45 மணிக்குள் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். 

முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

மாவட்ட நீதிமன்றம் தென்புறம்,

ராமநாதபுரம் – 623 503 

மேலும் விவரங்களுக்கு 04367 231098 அல்லது 04567 299956 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

Apply Form Link-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment