சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை ரூ. 40,000 சம்பளம் பல்வேறு காலியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம்!..
CBI Recruitment 2024 OA
CBI Recruitment 2024 OA சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கின்ற பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியை பற்றிய முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பணியிடத்தின் பெயர்
Office Assistant, Faculty, Gardener -பல்வேறு பணியிடங்கள்
ஊதியம்
இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.12,000/- முதல் ரூ.40,000/- வரை ஊதியம்மாத ஊதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி
8ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும்
தேர்வு செய்யும் முறை
- எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு
வயது வரம்பு
குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.10.2024 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now
Apply Form Link-Click Now
அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now