325 காலியிடங்கள் அறிவிப்பு!- நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!.. NIACL Recruitment 2024 Apply Last Date

325 காலியிடங்கள் அறிவிப்பு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!..

NIACL Recruitment 2024 Apply Last Date

NIACL Recruitment 2024 Apply Last Date நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற அப்ரண்டீஸ் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 325 பணியிடங்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் என்று கொள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணி குறித்த அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விரைந்து விண்ணப்பியங்கள்.

NIACL Recruitment 2024 Apply Last Date
NIACL Recruitment 2024 Apply Last Date

பணியிடத்தின் பெயர்

Apprentices – 325 பணியிடங்கள்

ஊதியம்

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு  ரூ.9,000/- உதவித்தொகை வழங்கப்படும்.

கல்வி தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

  •  Online Test (objective type)/Regional Language Test மூலம் தேர்வு

வயது வரம்பு

 வயது வரம்பு 21 to அதிகபட்ச வயதானது 30  என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

 விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகார பூர்வ அறிவிப்பை காணுங்கள். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். 

Apply Last Date:5/10/2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

Apply Form Link-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment