NIT திருச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு மாதம் 31,000 சம்பளம் || தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே- அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. NIT Trichy Recruitment 2024 JRF

NIT Trichy Recruitment 2024 JRF

NIT திருச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு மாதம் 31,000 சம்பளம் || தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே- அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

NIT Trichy Recruitment 2024 JRF தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் என்ஐடி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடத்திற்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியை குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

NIT Trichy Recruitment 2024 JRF
NIT Trichy Recruitment 2024 JRF

பணியிடத்தின் பெயர்

Junior Research Fellow (JRF) – 01 பணியிடங்கள்

ஊதியம்

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/-  வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree (M.E/M.Tech) தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

  • நேர்காணல் மூலம் தேர்வு

வயது வரம்பு

அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து  pminitt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 14/ 10/ 2024 ஆம் தேதிக்கு பின்னல் பெறப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

Apply Form Link-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment