Thoothukudi DCCM Recruitment 2024
கலெக்டர் ஆபீஸில் வேலை மாதம் ரூ.20,000 சம்பளம் தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே!..
Thoothukudi DCCM Recruitment 2024i தமிழக அரசு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் காலியாக இருக்கின்ற தொழில்நுட்ப உதவியாளர்/ களப்பணியாளர் பணியிடங்களில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களும் விண்ணப்பம் ஆனது வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணி குறித்த முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளதுமேலும் இப்பணியை குறித்து முழு விவரங்களும் கீழே விவரித்து வழங்கப்பட்டுள்ளது படித்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி
பணியிடத்தின் பெயர்
தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர் (Technical Staff / Field Staff) – 03 பணியிடங்கள்
ஊதியம்
இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம்மாதம் Rs.20,000/- ஊதியம் வழங்கப்படும்
கல்வி தகுதி
- ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
- நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களுடைய சுய விவரங்களை (CV) 10.10.2024க்குள் அனுப்பவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Apply Last Date:10/10/2024
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட வன அலுவலர்,
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்,
மாவட்ட வன அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
தூத்துக்குடி. தொடர்புக்கு: 0461 – 2346600.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now
அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now