தமிழக அரசு வெளியிட்ட டெக்னிக்கல் அசிஸ்டன்ட் வேலை விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!.. GRI Recruitment 2024 Dindugal

தமிழக அரசு வெளியிட்ட டெக்னிக்கல் அசிஸ்டன்ட் வேலை விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..

GRI Recruitment 2024 Dindugal

GRI Recruitment 2024 Dindugal காந்திகிராம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் இப்பணியை குறித்து முழு விவரங்களும் கீழே விவரித்து வழங்கப்பட்டுள்ளது படித்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

GRI Recruitment 2024 Dindugal

பணியிடம்

திண்டுக்கல்

பணியிடத்தின் பெயர்

Technical Assistant-01

ஊதியம்

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் Rs.20,250/-ஊதியம் வழங்கப்படும்

கல்வி தகுதி

  • பி.ஏ. /பி.பி.ஏ. / பி.எஸ்சி. காகித மாற்றும் பொருட்களை தயாரிப்பதில் 2 வருட அனுபவம் கொண்ட வேதியியல். விரும்பத்தக்கது: கையால் செய்யப்பட்ட காகித பொருட்கள் தயாரிப்பில் அனுபவம்.பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

  • நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்பபடிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் இணைத்து நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள்:

10.10.2024 Time: 10.30 A.M

நேர்காணல் நடைபெறும் இடம்:

 Indira Gandhi Block, GRI, Dindigul – 624 302.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

Apply Form Link-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment