SBI வங்கியில் 10,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! SBI 10000 Vacancy Notification Update

SBI 10000 Vacancy Notification Update

SBI வங்கியில் 10,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

SBI 10000 Vacancy Notification Update: இந்தியாவில் புகழ்பெற்று விளங்குகின்ற வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியானது தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

SBI 10000 Vacancy Notification Update

எஸ்பிஐ வங்கியின் தலைவரான சி .எஸ். செட்டி அவர்கள் , THE PRESS TRUST OF INDIA -வில் பேட்டி ஒன்றில் கூறியது என்னவென்றால் ஏற்கனவே சுமார் 1500 தொழில்நுட்ப பணியாளர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது வங்கி தேவையை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கும் Data scientists, data architects, network operators முதலிய பணியிடங்களுக்கு சுமார் 10,000 புதிய ஊழியர்களை நியமனம் செய்ய உள்ளோம்.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்குவதோடு டிஜிட்டல் சேனலில் உள்ள பின்னடைவை வலுப்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முதலீடு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment