ஊரக வளர்ச்சி வங்கியில் ஆபீஸ் அட்டெண்டர் வேலை!- 108 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளே..
NABARD Bank Recruitment 2024
NABARD Bank Recruitment 2024 நபார்டு வங்கியில் காலியாக இருக்கின்ற 108 ஆபீஸ் அட்டெண்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடைசி நாளுக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எனவே விரைந்து விண்ணப்பியங்கள். இப்பணியை குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.
பணியிடத்தின் பெயர்
Office Attendant -108 பணியிடங்கள்
ஊதியம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- ஊதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்.
தேர்வு செய்யும் முறை
- எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு
வயது வரம்பு
வயது வரம்பு குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now
ஆன்லைன் Apply Link-Click Now
அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now