எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் 10th,12th,ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!.. ONGC Recruitment 2024 Apprentices 

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் 10th,12th,ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..

ONGC Recruitment 2024 Apprentices 

ONGC Recruitment 2024 Apprentices:  Oil and Natural Gas Corporation Ltd (ONGC )நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களும் விண்ணப்பம் ஆனது வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணி குறித்த முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளதுமேலும் இப்பணியை குறித்து முழு விவரங்களும் கீழே விவரித்து வழங்கப்பட்டுள்ளது படித்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

ONGC Recruitment 2024 Apprentices 
ONGC Recruitment 2024 Apprentices

பணியிடம்

இந்தியா முழுவதும்

பணியிடத்தின் பெயர்

Apprentices 

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2236

ONGC Vacancies

Northern Sector – 161 Posts

Mumbai Sector – 310 Posts

Western Sector – 547 Posts

Eastern Sector – 583 Posts

Southern Sector – 335 Posts

Central Sector – 249 Posts

ஊதியம்

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம்

Graduate Apprentice (B.A / B.Com / B.Sc / B.B.A/ B.E./ B.Tech) – Rs.9,000/-

Three years Diploma (Respective discipline of Engineering) – Rs.8,050/-

Trade Apprentices (10th/ 12th) – Rs.7,000/-

Trade Apprentices (ITI Trade of one year duration) – Rs.7,700/-

Trade Apprentices (ITI Trade of two year duration) – Rs.8,050/-

ஊதியம் வழங்கப்படும்

கல்வி தகுதி

  • 10th, 12th, ITI, Degree, Diploma, B.E/B.Tech பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக 24  வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு

 SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

தேர்வு செய்யும் முறை

  • Merit List
  • Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 25/10 /2024 ஆம் தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது/ மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Apply Last Date: 25/10/2024

Date of Result / Selection: 15/11/2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

Apply Online Link-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment