இந்திய ரயில்வேயில் 14,928 காலி பணியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.29,200 விண்ணப்பிக்கும் வழிமுறை!.. RRB Chennai Recruitment 2024 Vacancy 14928

RRB Chennai Recruitment 2024 Vacancy 14928

இந்திய ரயில்வேயில் 14,928 காலி பணியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.29,200 விண்ணப்பிக்கும் வழிமுறை!..

RRB Chennai Recruitment 2024 Vacancy 14928 இந்திய ரயில்வேயில் காலியாக இருக்கின்ற டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்புஅறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 14,928 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த பணியிடங்களை நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

தகுதியும் விருப்பமும் உள்ளவர் விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்க பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் முன்னதாக 9144 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 5154 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

RRB Chennai Recruitment 2024 Vacancy 14928
RRB Chennai Recruitment 2024 Vacancy 14928

Technician Grade – I (Signal)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1092

கல்வித் தகுதி: B.Sc Physics/ Electronics/ Computer Science/ Information Technology படித்திருக்க வேண்டும். அல்லது இதே பிரிவுகளில் Diploma in Engineering or Bachelor’s Degree in Engineering படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 29,200

Technician Grade – III

காலியிடங்களின் எண்ணிக்கை: 13206

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,900

தேர்வு செய்யும் முறை

  • கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். கிரேடு வாரியாக தனித்தனி தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

Others-ரூ. 500.

SC/ST/Womens- ரூ. 250

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் 16/10/2024 கடைசி நாள் முழுவதும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணியை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

Apply Online Link-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

 

Leave a Comment