10th படித்தவர்களுக்கு அரசு வேலை 39,481 காலியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ. 69,100 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..
SSC Recruitment 2024 GD Constable
SSC Recruitment 2024 GD Constable மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமானது 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிட்டுள்ளது .எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியை குறித்த முழு தகவலும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடத்தின் பெயர்
Constable (GD) – 39481 பணியிடங்கள்
Male – 35612
Female – 3869
ஊதியம்
இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் Rs.18,000 முதல் Rs.69,100 வரை ஊதியம் வழங்கப்படும்
கல்வி தகுதி
- Matriculation or 10th Class தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years
விண்ணப்ப கட்டணம்
ST/SC/ Women/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை
- Computer Based Examination (CBE)
- Physical Standard Test (PST)/ Physical Efficiency Test (PET)
- Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME)
- Document Verification (DV)
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்ப பணியை குறித்து சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apply Last Date:14/10/2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now
Apply Online Link-Click Now
அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now