மத்திய அரசின் நிர்வாக அதிகாரி வேலை!- ரூ. 40,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முறை முழுவிவரத்துடன்.. ECIL Recruitment 2024 Notification

ECIL Recruitment 2024 Notification

மத்திய அரசின் நிர்வாக அதிகாரி வேலை!- ரூ. 40,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முறை முழுவிவரத்துடன்..

ECIL Recruitment 2024 Notification ECIL நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற Executive Officer Accountant பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு ஆனது வெளியிட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள வெண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரத் தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

ECIL Recruitment 2024 Notification
ECIL Recruitment 2024 Notification

பணியிடத்தின் பெயர்

Executive Officer Accountant-01

ஊதியம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு

First year – Rs.40,000/-

Second year – Rs.45,000/-

Third year – Rs. 50,000/-

Fourth & Fifth year – Rs.55,000/-

அடிப்படையில் மாத ஊதியம் ஆனது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில்   MBA (Finance) / CA / CMA with minimum 60% marks in UG & PG பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

  •  நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது வரம்பு 21 முதல் அதிகபட்ச வயது வரம்பு 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்பக்கட்டணம்

 விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தங்களுடைய தற்போதைய புகைப்படம் கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 05/10/2024

நேர்காணல் நடைபெறும் இடம்:

ECIL, # D-15,

DDA Local Shopping Complex,
A-Block,

Ring Road,

Naraina,

New Delhi – 110028.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

விண்ணப்ப படிவம்- Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment